Ihala PuliyanKulam, Maradankadawala-50080, Sri Lanka
A/Ihala PuliyanKulam is situated in the backward part of Anuradhapura in Kekirawa secretariat near to Maradankadawala. where the majority is the farming community who depend on the agriculture for earning their living. Others small business peoples and Some Government, Overseas Jobs.
இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேச சபைக்குட்பட்ட ஒரு சிறிய கிராமமே இஹல புளியன் குளம் ஆகும்! இங்கே சுமார் 500 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.. இவர்கள் அனைவருமே தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த கிராமத்து மக்கள் வாழ்வாதாரத்துக்காக விவசாயத்தையும் சிறிய வியாபார நடவடிக்கைகளிலுமே அதிகம் ஈடுபடுகிறார்கள்.. மிகச்சிறுபான்மையினர் அரசாங்க தொழிகளிலும் இன்னும் கொஞ்ச பேர் மத்திய கிழக்கு அரபுநாடுகளிலும் தொழில் பார்க்கிறார்கள்..
Ihala Puliyan Kulam Mohideen Jummah Mosque
Photos Taken From https://www.facebook.com/niza83tb
No comments:
Post a Comment